Popular Posts

Friday, December 31, 2010

Origin of Health Village [உதயம்]



Origin of Health Village.  [உதயம்]


எமது வாழ் நாள் கனவு.



நான்கு கேள்விகளின் வெளிப்பாடே இந்த திட்டம்.
[31/12/2010 இரவு எலுதியது]
எமது எதிர்கால கற்பனை ?
60 வயதை தொட்ட எனது ஆன்மாவை தியானத்தில் அமைதியாக்கி உடலை இயற்கை வாழ்வியலில் வலுவாக்கி 100 ஆண்டுகள் வாழ ஆசை. 


மனைவி,மக்களுக்கு ?
திருமணமான இரண்டு மகளுக்கும் மாதம் தலா ரூபாய் 10,000/-ம், எனது குடும்பத்தினர்க்கு  ரூபாய் 20,000/-ம் வருவாய் தரும் தொழிலை உருவாக்க ஆசை.     


உடன்பிறப்புகளுக்கு ?
இருப்பிடம் கொடுக்க ஆசை


சமுதாயதிற்கு ?
சிற்றுண்டி சாபிட்டபடி மாலையில் குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுது போக்கவும், 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ நான் உணர்ந்த  இயற்கை வாழ்வியலில் தத்துவங்களை பகிர்ந்துகொள்ளவும் கார்டன் வில்லா  ஹெல்த் ரிசார்ட் / பார்க் உருவாக்க ஆசை.