It is My Final Destination: நான் யார் ? எனது உடல் எந்த ரகத்தை சார்ந்தது ? எந்த கிலைமேட்டில் எந்த உனவை உட்கொண்டாள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் ? …………. Searching Research Associates. Haji.S.Mohamed.9345562420...7448377620...hajishemd@gmail.com
Popular Posts
-
Health Park ....6 ..... யார் அந்த முதல் 10 நபர்கள்? ~ நாம் எந்த இலக்கை நோக்கி பயனிக்கிறோம்...? ~ கூடவே பயனிக்காவிட்டாலும் ...
-
Transformation. மாற்றம் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறோம். பணம்…... பணம்.. பணம் !!! வாழ்வில் பாதியை தூங்கியே கழித்தேன். மீ...
-
Origin of Health Village. [உதயம்] எமது வாழ் நா ள் கனவு. நான்கு கேள்விகளின் வெளிப்பாடே இந்த திட்டம். [31/12/2010 இரவு எலுத...
-
HEALTH PARK. Stop Depression Enter to Secret Garden.. எனது ரகசிய தோட்டம் : ( My Secret Garden Concept ) என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,வயது ...
-
TEAM BUILDING. 1.நான் யார் ? 2. என் உடல் எந்த ரகத்தை சேர்ந்தது ? 3. எந்த. பருவ காலத்தில் எந்த உணவை உண்டால் 100.ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழல...
-
வேண்டுகோல்....??? THE FOLLOWING QUESTIONS OCCURRED DURING LAST VIDEO ... ~ நாம் எந்த இலக்கை நோக்கி பயனிக்கிறோம்... ~ கூடவே பயன...
-
தொழில் முனைவோர் கூட்டமைப்பு. [ PKM ] எதிகால வாழ்வாதாரத்திற்கான அடிதளத்தை நிர்மானிக்க , ஒருவருக்கொருவர் கைகோர்த்து இலக்கை அடைய தகவல் ப...
-
Health Village ~ Kodaikanal. Executive Summary ~ Proposed Health Village Project area is around 13.5 Acres, belongs to my joined...
Sunday, December 31, 2023
SECRET GARDEN ~ CONCEPT.
Thursday, December 28, 2023
ஒப்பதத்துடன் பயனிப்போம்...Secret Garden -2
Tuesday, December 26, 2023
முகமூடி கழட்டி பயனிப்போம்..to. Secret Garden - 1
Wednesday, December 20, 2023
Health Village - Kodaikanal.
Health Village ~ Kodaikanal.
Executive Summary
~ Proposed Health Village Project area is around 13.5 Acres, belongs to my joined Family, Sold out to a notable family in Chennai during 1997. Now I took the responsibility to re Sell the Land.
~ Health Park is the Centralized Part of the Health Village Project.
~ My Secret Garden is the Sole of Health Park Project
LOCATION :
Just 20. Kms.from Kodaikanal Lake, 200 meters from Mannavanur Bus Road, very next to Poombarai Village High School Compound wall.
Google Map:
HEALTH PARK
Health Park is an Innovative Project,will be established on 60 Cents of My own Land envisage to campaign
“Nature Cure” with Entertainment through a Noble Program called “ Stop Depression Enter to Secret Garden " Program....
A group of 12 like mainded Individuals will join together headed by HAJI. S. MOHAMED, evolved this Noble Project in an Informal Co-operative Basis means, the whole Project is a Comprehensive one, but have 12 Individual Units ( A FRAM HOUSE ) owned by each Partners, will be established in 12 separate Farm Plots @ 2000 Sft.each, altogether 60 Cents.
INVESTMENT:
Over all Project Cost is 1.5 Cr.
1. Unit COST : Rs.12.5 lacs.( This Includes A Fram House Construction, Land Cost and to establish commen fecilities such as Meditation Hall, landscaping, Solar Pencing etc.)
2. 2000 Sft. Farm Plot.
3 . 20 X 20 = 400.Sft A Fram House
4. The Owner could come and stay for Rejuvnating his Body & Sole at his own House @ 5 Days in alternative month, totally 30 days in a Year. Then A Fram HOUSE will be rented to his own circle of friends to regain the Investment.
எனது ரகசிய தோட்டம் :
( My Secret Garden)
என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,
கொடைக்கானல், பூம்பாரை கிராமமே நான் பிறந்து வளர்ந்த புன்னிய பூமி. அசையா சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் எனது தொழில். "இயற்கை வைத்தியம்" எனக்கு மிகவும் பிடித்த துறை.இந்திய மாற்று மருத்து கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட சிகிச்சையாளர்.( Therapist )
~ ஹெல்த் வில்லேஜ் அமைய விருக்கும் சுமார் 13 .ஏக்கர் நிலம் எனது ஆன்மாவுடன் ஒன்றர கலந்த மண்
~ கடந்த 10 ஆண்டுகளாக நான் கடந்து வந்த பாதையின் எச்சங்கள் என்னை மிகுந்த மன அழுத்தத்தில் மிதக்கவிட அதன் எதிர் திசையான ஆனந்தமான அமைதி பூங்காவில் பிரவேசிக்க ஆசைபட்டதன் வெளிப்பாடே
Stop Depression ... Enter to Secret Garden. என்ற திட்டம்.
1) எனது ரகசிய தோட்டம் சுமார் 5000.ச. அடி பரப்பளவு உள்ள மனையிள் சுமார் ரூ.5,00,000/- ( ஐந்து லட்சம் ) முதலீட்டில் உருவாகும்.
( Single beded House, Meditation Cum meetong Hall & Tretment Centeer )
2) இதில் வனிக நோக்கத்தையும் தான்டி உன்னதமான உறவுகளை கட்டமைக்கும் முயற்சி.
3.) சுதந்திரமானது. தன்னை தானே நிர்வகிக்கும் திரன் படைத்தது.
4.) இறைவனின் படைப்புகள் அனைத்தும் தனிதன்மை வாய்தவை. இந்த திட்டத்தில் என்னுடன் பயனிக்கவிருக்கும் 12 நபர்களும் தனிதன்மை வாய்தவர்கள். சுருங்ககூறின் எனக்கு நல்வழிகாட்டும் ஆசான்கள்.
5. இது ஒரு உள் முக பயனம். தனியாக அல்ல..முகம் தெரிந்த, முகம் தெரியாத ( Social Media friends) 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் இனைந்து மூண்று அடிப்படை கேள்விகளை மையமாக கொண்டு நடத்தவிருக்கும் (:Participatory Action Research ) ஆராய்ச்சி.
~ நான் யார்?
~ என் உடல் எந்த ரகத்தை சார்ந்தது?
~ எப்போது எந்த உணவை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்? இதுவே ஆராய்ச்சியின் மைய கரு.
எப்படி பங்கேற்பது ? நிபந்தனைகள் :
1. நாள் ஒன்றிர்க்கு ரூ.10/ வீதம் வருடம் ரூ.3650/-மட்டும் செலவு செய்து இரண்டு மாதத்திற்கு 5 நாட்கள் வீதம் வருடத்திற்கு 30 நாட்கள்( கட்டனமின்றி) தங்கி தங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து தெம்பூட்டுவர்.
2. பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக ரூ 150/- கிழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாக பணம் செலுத்த அனுமதி இல்லை. தொடர்ந்து 6 வாரங்கள் பணம் செலுத்த தவறிய அங்கத்தினர் தானாகவே வெளியறிவிட்டதாக அர்த்தம்.
3. மேற்கண்ட தொகை ரகசிய தோட்ட பராமரிப்புக்கு பயன்படுத்தபப்பபடும்.
பின் குறிப்பு:
~ எனது ரகசிய தோட்டத்தில் பங்கேற்கும் 12 நண்பர்கள்தான், ஹேல்த் பார்க் மற்றும் ஹொல்த் வில்லேஜ்யும் கட்டமைக்கும் பிர்மாக்கள்.
. Health Village.
~ FARM PLOT PROMOTION & SALES.
~ TOTAL AREA IS AROUND 13.5 ACRE
~ MINIMUM FARM PLOT SIZE IS ONE ACRE.
Program Organized By: Haji.S.Mohammed,. (Theropist )
Managing Trusty.
S.K.S HEALTH FOUNDATION ( 25/2001)
Cell: 9345562420.