Popular Posts

Tuesday, September 1, 2020

HEALTH PARK. PERIYAKULAM. TEAM BUILDING.

  TEAM BUILDING.



1.நான் யார் ?
2. என் உடல் எந்த ரகத்தை சேர்ந்தது ?
3. எந்த. பருவ காலத்தில் எந்த உணவை உண்டால் 100.ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம்  ?

மூண்று கேள்விகளுக்கான பதிலை தேடும் முயற்சியே ஆரோக்கிய பூங்கா.

தனிமரம் தோப்பாகாது. ஒரு கை ஓசை எழுப்பாது.

திட்டம் நிறைவேற ஒரு குழு தானாகவே
உதிக்க வேண்டும்.... உதிக்கும் ....


Friday, March 27, 2020

தொழில் முனைவோர் கூட்டமைப்பு.[ PKM ]

தொழில் முனைவோர் கூட்டமைப்பு.  [ PKM ]

எதிகால வாழ்வாதாரத்திற்கான அடிதளத்தை நிர்மானிக்க , ஒருவருக்கொருவர் கைகோர்த்து இலக்கை அடைய தகவல் பரிமாறும் தளம்.