Popular Posts

Tuesday, October 22, 2019

Health Park. [6] யார் அந்த முதல் 10 நபர்கள்?

Health Park ....6    .....

 யார் அந்த முதல் 10 நபர்கள்?


~ நாம் எந்த இலக்கை நோக்கி பயனிக்கிறோம்...?~  கூடவே பயனிக்காவிட்டாலும்  உறுதுனையாக இருப்பவர்கள் யார் ? ~   யார் அந்த முதல் 10 நபர்கள்?

Friday, October 18, 2019

Haji's Health Village @ Periyakulam: Transformation .... மாற்றம்.

Haji's Health Village @ Periyakulam: Transformation .... மாற்றம்.: Transformation. மாற்றம் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறோம். பணம்…... பணம்.. பணம் !!! வாழ்வில் பாதியை தூங்கியே கழித்தேன்.  மீ...

Thursday, October 17, 2019

Transformation .... மாற்றம்.


Transformation.

மாற்றம்


எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறோம். பணம்…... பணம்.. பணம் !!!
வாழ்வில் பாதியை தூங்கியே கழித்தேன். 

மீதிக்காலம் . பணம்…... பணம்.. பணம்…நடந்தேன்…ஓடிணேன்… பறந்தேன்…. சார்ந்தோர் கடமைகள் 90%முடிந்தது. இது அமைதியை தேடிய பயனம்…..

Transformation to Absolute State…Peace. i.e. Health Village