It is My Final Destination: நான் யார் ? எனது உடல் எந்த ரகத்தை சார்ந்தது ? எந்த கிலைமேட்டில் எந்த உனவை உட்கொண்டாள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் ? …………. Searching Research Associates. Haji.S.Mohamed.9345562420...7448377620...hajishemd@gmail.com
Popular Posts
-
Health Park ....6 ..... யார் அந்த முதல் 10 நபர்கள்? ~ நாம் எந்த இலக்கை நோக்கி பயனிக்கிறோம்...? ~ கூடவே பயனிக்காவிட்டாலும் ...
-
Transformation. மாற்றம் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறோம். பணம்…... பணம்.. பணம் !!! வாழ்வில் பாதியை தூங்கியே கழித்தேன். மீ...
-
Origin of Health Village. [உதயம்] எமது வாழ் நா ள் கனவு. நான்கு கேள்விகளின் வெளிப்பாடே இந்த திட்டம். [31/12/2010 இரவு எலுத...
-
HEALTH PARK. Stop Depression Enter to Secret Garden.. எனது ரகசிய தோட்டம் : ( My Secret Garden Concept ) என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,வயது ...
-
TEAM BUILDING. 1.நான் யார் ? 2. என் உடல் எந்த ரகத்தை சேர்ந்தது ? 3. எந்த. பருவ காலத்தில் எந்த உணவை உண்டால் 100.ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழல...
-
வேண்டுகோல்....??? THE FOLLOWING QUESTIONS OCCURRED DURING LAST VIDEO ... ~ நாம் எந்த இலக்கை நோக்கி பயனிக்கிறோம்... ~ கூடவே பயன...
-
தொழில் முனைவோர் கூட்டமைப்பு. [ PKM ] எதிகால வாழ்வாதாரத்திற்கான அடிதளத்தை நிர்மானிக்க , ஒருவருக்கொருவர் கைகோர்த்து இலக்கை அடைய தகவல் ப...
-
Health Village ~ Kodaikanal. Executive Summary ~ Proposed Health Village Project area is around 13.5 Acres, belongs to my joined...
Monday, March 15, 2021
Health Park for Senior citizens @ Periyakulam: இன்பம் துன்பமும்.HEALTH PARK. Periyakulam [ 21 ]
இன்பம் துன்பமும்.HEALTH PARK. Periyakulam [ 21 ]
இன்பம் துன்பமும்:
இறைவன் படைப்புகளை ஜதை ஜதையாக ஜோடி ஜோடியாக படைத்துள்ளான்...இரவு பகல்,ஆன் பென், Paitive Nagative அதேபோல் ..இன்பம் துன்பமும்.
இன்பத்தின் உச்சம் எது ? தெரியாது.
துன்பத்தின் உச்சத்தை தொட்ட ஒரு மாமணிதனை சந்தித்தேன் ..அவர் பெயர் P.வங்கடபுபதி. நிறுவனர். ராம்ஜி டிரஸ்ட் .தேனி.கைபேசி:.8610912806.
மனைவி,மக்கள், சொத்துக்கள்.பந்தங்கள் ஏன் தனது இன்னுடலின் பெரும்பகுதியை இழந்து அதிலும் சிந்தனை ஆற்றல் பலுதுபடாமல் இருபதென்பது துன்பத்தின் உச்சம் என்றார்.
தேனி வடபுதுபட்டி ஒரு அழகான விவசாய கிராமம் .. ஒன்பது நபர்களுடன் பிறந்து தரமான கல்வி கற்று இராணுவத்தில் பணியாற்றி ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிய அவரின் இன்பகரமான வழக்கை
ஒரு நொடியில் நேர் எதிர் திசையில் திரும்பி மிக வேகமாக தறிகெட்டு பயணித்து நிலையில் நின்றபோது மனைவி,மக்கள், சொத்துக்கள்.பந்தங்கள் ஏன் தனது இன்னுடலின் பெரும்பகுதியை இழந்து
தற்கொலைக்கு முயன்றார்..
அவர் தான் இந்த வீடியோவின் கதாநாயகன்.
Thursday, March 11, 2021
Health Park for Senior citizens @ Periyakulam: Agenda for 2021 HEALTH PARK. Periyakulam
Agenda for 2021 HEALTH PARK. Periyakulam
Agenda for 2021.
HEALTH PARK. Periyakulam (20)எதிர்வரும் ஒன்பது மாதத்திற்கான செயல் திட்டம் ??? Up to Dec.2021.
Total area around 4 Acres.
Already there are 18 Investers.
To be Sold around 1.2 Acre.
Searching Investers around 10 to 15 nos.
Investment various 5 to 10 lacs.
~ There are Two Zone.
1.Enterpreneur's Zone.
2. Invester's Zone.
~ Marketing Tool .
SOCIAL MEDIA. Through Blog Post.
http://hajishealthpark.
Call: What's app : 9345562420.
~ Pls Subscribe ~ Like ~ Share ~ Comment my Video Link.