TEAM BUILDING.
1.நான் யார் ?
2. என் உடல் எந்த ரகத்தை சேர்ந்தது ?
3. எந்த. பருவ காலத்தில் எந்த உணவை உண்டால் 100.ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் ?
மூண்று கேள்விகளுக்கான பதிலை தேடும் முயற்சியே ஆரோக்கிய பூங்கா.
தனிமரம் தோப்பாகாது. ஒரு கை ஓசை எழுப்பாது.
திட்டம் நிறைவேற ஒரு குழு தானாகவே
உதிக்க வேண்டும்.... உதிக்கும் ....