HEALTH PARK.
Stop Depression Enter to Secret Garden..
எனது ரகசிய தோட்டம் :
( My Secret Garden Concept )
என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,வயது 73.கொடைக்கானல் தாலுகா, பூம்பாரை கிராமமே நான் பிறந்து வளர்ந்த புன்னிய பூமி. சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் எனது தொழில். "இயற்கை வைத்தியம்" எனக்கு மிகவும் பிடித்த துறை.இந்திய மாற்று மருத்து கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட சிகிச்சையாளர்.( Therapist ).
1) எனது ரகசிய தோட்டம் சுமார் 5000.ச. அடி பரப்பளவு உள்ள மனையிள் சுமார் ரூ.5,00,000/- ( ஐந்து லட்சம் ) முதலீட்டில் உருவாகும்.
( Single beded House, Meditation Cum meeting Hall & Treatment Center )
2) இதில் வனிக நோக்கத்தையும் தான்டி உன்னதமான உறவுகளை கட்டமைக்கும் முயற்சி.
5. இது ஒரு உள் முக பயனம். தனியாக அல்ல..முகம் தெரிந்த, முகம் தெரியாத ( Social Media friends) 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் இனைந்து மூண்று அடிப்படை கேள்விகளை மையமாக கொண்டு நடத்தவிருக்கும் (:Participatory Action Research ) ஆராய்ச்சி.
~ நான் யார்?
~ என் உடல் எந்த ரகத்தை சார்ந்தது?
~ எப்போது எந்த உணவை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்? இதுவே ஆராய்ச்சியின் மைய கரு.
எப்படி பங்கேற்பது ? நிபந்தனைகள்
Entry:
நாள் ஒன்றிர்க்கு ரூ.10/ வீதம் வருடம் ரூ.3650/- உறுப்பினர் கட்டனம்.
Membership:
நாள் ஒன்றிர்க்கு ரூ.100/ வீதம் வருடம் ரூ.36500)/-மட்டும் செலுத்தி இரண்டு மாதத்திற்கு 5 நாட்கள் வீதம் வருடத்திற்கு 30 நாட்கள்( கட்டனமின்றி) தங்கி தங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து தெம்பூட்டுவர்.
பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக திட்டம்-1 க்கு ரூ 150/-ம் திட்டம்-2 க்கு ரூ 1500/-ம் கிழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாக பணம் செலுத்த அனுமதி இல்லை. தொடர்ந்து 6 வாரங்கள் பணம் செலுத்த தவறிய அங்கத்தினர் தானாகவே வெளியறிவிட்டதாக அர்த்தம்.
மேற்கண்ட நிபந்தனைகளை மனப்பூர்வமாக ஏற்றுகொண்ட 100 நபர்கள் மட்டுமே உறுப்பினர் ஆக முடியும்.
Program Organized By: Haji.S.Mohammed,. (Theropist )
Managing Trusty. S.K.S HEALTH FOUNDATION ( 25/2001) Cell: 9345562420..
No comments:
Post a Comment