Popular Posts

Sunday, December 31, 2023

SECRET GARDEN ~ CONCEPT.


HEALTH PARK. 
Stop Depression Enter to Secret Garden..
எனது ரகசிய  தோட்டம் :
 ( My Secret Garden Concept ) 

என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,வயது 73.கொடைக்கானல் தாலுகா, பூம்பாரை கிராமமே நான் பிறந்து வளர்ந்த புன்னிய பூமி.   சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் எனது தொழில். "இயற்கை வைத்தியம்" எனக்கு மிகவும் பிடித்த துறை.இந்திய மாற்று மருத்து கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட சிகிச்சையாளர்.( Therapist ).
1)  எனது ரகசிய தோட்டம் சுமார் 5000.ச. அடி பரப்பளவு உள்ள மனையிள் சுமார்  ரூ.5,00,000/- ( ஐந்து லட்சம் ) முதலீட்டில் உருவாகும். 
( Single beded House, Meditation Cum meeting Hall & Treatment Center )
2)   இதில்  வனிக நோக்கத்தையும் தான்டி  உன்னதமான உறவுகளை கட்டமைக்கும் முயற்சி. 
5.  இது ஒரு உள் முக பயனம்.  தனியாக அல்ல..முகம் தெரிந்த,  முகம் தெரியாத ( Social Media friends) 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் இனைந்து மூண்று அடிப்படை கேள்விகளை மையமாக கொண்டு  நடத்தவிருக்கும் (:Participatory Action Research ) ஆராய்ச்சி.
 ~   நான் யார்?  
~    என் உடல் எந்த ரகத்தை சார்ந்தது?     
  ~  எப்போது  எந்த உணவை சாப்பிட்டால்  ஆரோக்கியமாக வாழலாம்?   இதுவே ஆராய்ச்சியின் மைய கரு.
 எப்படி  பங்கேற்பது ? நிபந்தனைகள்
 Entry: 
நாள் ஒன்றிர்க்கு ரூ.10/ வீதம்  வருடம் ரூ.3650/-  உறுப்பினர் கட்டனம்.  
Membership:
நாள் ஒன்றிர்க்கு ரூ.100/ வீதம்  வருடம் ரூ.36500)/-மட்டும் செலுத்தி  இரண்டு மாதத்திற்கு 5 நாட்கள் வீதம் வருடத்திற்கு  30 நாட்கள்( கட்டனமின்றி)  தங்கி தங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து தெம்பூட்டுவர்.
பதினைந்து  தினங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக திட்டம்-1 க்கு ரூ  150/-ம் திட்டம்-2 க்கு ரூ  1500/-ம் கிழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாக பணம் செலுத்த அனுமதி இல்லை. தொடர்ந்து  6 வாரங்கள் பணம் செலுத்த தவறிய அங்கத்தினர் தானாகவே வெளியறிவிட்டதாக அர்த்தம்.
மேற்கண்ட நிபந்தனைகளை மனப்பூர்வமாக ஏற்றுகொண்ட 100 நபர்கள் மட்டுமே உறுப்பினர் ஆக முடியும்.

Program Organized By: Haji.S.Mohammed,. (Theropist )
 Managing Trusty. S.K.S HEALTH FOUNDATION ( 25/2001) Cell: 9345562420..




Thursday, December 28, 2023

ஒப்பதத்துடன் பயனிப்போம்...Secret Garden -2

பாதுகாப்பு  கருதி முழுமையாக  
முகமூடியை கழட்ட முடியாது... 
நெஞ்சை பிளந்து 
காண்பிக்க செல்லவில்லை ..
.ஓரு ஒப்பந்தத்தின் 
அடிப்படையிள் கைகோர்த்து பயனிக்களாமே. 
அனுவளவும் பிரலாது 
உறவுகளை தக்க வைப்போம்.

Tuesday, December 26, 2023

முகமூடி கழட்டி பயனிப்போம்..to. Secret Garden - 1

நண்பா !  முகமூடியை கழட்டி பயனத்தை தொடர  நான் தயாராகி விட்டேன்... வாருங்கள்  பயனத்தை தொடர்வோம்...to. Secret Garden - 1

Wednesday, December 20, 2023

Health Village - Kodaikanal.

Health Village ~  Kodaikanal.
       Executive Summary

~  Proposed Health Village Project area is around 13.5 Acres, belongs to my joined Family, Sold out to a notable family in Chennai  during 1997. Now I took the responsibility to re Sell the Land.

~   Health Park is the Centralized Part of the Health Village Project.

~  My Secret Garden is the  Sole of Health Park  Project

LOCATION :
Just 20. Kms.from Kodaikanal Lake, 200 meters from  Mannavanur Bus Road, very next to Poombarai Village High School Compound wall.  

Google Map:

HEALTH PARK
Health  Park is an Innovative Project,will be established on 60 Cents of My own Land envisage to campaign
“Nature Cure” with Entertainment through a Noble Program called “ Stop Depression Enter to Secret Garden " Program....

A group of 12 like mainded  Individuals will join together headed by HAJI. S. MOHAMED, evolved this Noble Project in an Informal Co-operative Basis means, the whole Project is a Comprehensive one,  but have 12  Individual Units ( A FRAM HOUSE ) owned by each Partners, will be established in 12 separate Farm Plots @ 2000 Sft.each,  altogether 60 Cents.

INVESTMENT: 
Over all Project  Cost is 1.5 Cr.
           1. Unit COST :  Rs.12.5 lacs.( This Includes  A Fram House Construction, Land Cost and  to establish commen fecilities such as Meditation Hall, landscaping, Solar Pencing etc.)
           2.   2000 Sft. Farm Plot.
           3 .   20 X 20  = 400.Sft  A Fram House
4.  The Owner could  come and stay for Rejuvnating his Body & Sole  at his  own  House  @  5 Days in  alternative month, totally 30 days in a Year. Then  A Fram  HOUSE will be  rented to his own circle of friends  to regain the Investment.

எனது ரகசிய  தோட்டம் :
( My Secret Garden)

என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,
கொடைக்கானல், பூம்பாரை கிராமமே நான் பிறந்து வளர்ந்த புன்னிய பூமி.  அசையா சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் எனது தொழில். "இயற்கை வைத்தியம்" எனக்கு மிகவும் பிடித்த துறை.இந்திய மாற்று மருத்து கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட சிகிச்சையாளர்.( Therapist )

ஹெல்த்  வில்லேஜ் அமைய விருக்கும் சுமார் 13 .ஏக்கர் நிலம் எனது ஆன்மாவுடன் ஒன்றர கலந்த மண்

~  கடந்த 10 ஆண்டுகளாக நான் கடந்து வந்த பாதையின் எச்சங்கள்  என்னை மிகுந்த  மன அழுத்தத்தில்  மிதக்கவிட அதன் எதிர் திசையான ஆனந்தமான அமைதி பூங்காவில் பிரவேசிக்க ஆசைபட்டதன் வெளிப்பாடே
Stop Depression ... Enter to Secret Garden. என்ற திட்டம்.

1)  எனது ரகசிய தோட்டம் சுமார் 5000.ச. அடி பரப்பளவு உள்ள மனையிள் சுமார்  ரூ.5,00,000/- ( ஐந்து லட்சம் ) முதலீட்டில் உருவாகும்.
( Single beded House, Meditation Cum meetong Hall & Tretment Centeer )

2)   இதில்  வனிக நோக்கத்தையும் தான்டி  உன்னதமான உறவுகளை கட்டமைக்கும் முயற்சி.

3.)  சுதந்திரமானது.  தன்னை தானே நிர்வகிக்கும் திரன் படைத்தது.

4.) இறைவனின் படைப்புகள் அனைத்தும் தனிதன்மை வாய்தவை. இந்த திட்டத்தில் என்னுடன் பயனிக்கவிருக்கும்   12  நபர்களும் தனிதன்மை வாய்தவர்கள். சுருங்ககூறின் எனக்கு நல்வழிகாட்டும் ஆசான்கள்.

5.  இது ஒரு உள் முக பயனம்.  தனியாக அல்ல..முகம் தெரிந்த,  முகம் தெரியாத ( Social Media friends) 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் இனைந்து மூண்று அடிப்படை கேள்விகளை மையமாக கொண்டு  நடத்தவிருக்கும் (:Participatory Action Research ) ஆராய்ச்சி.
~   நான் யார்? 
~    என் உடல் எந்த ரகத்தை சார்ந்தது?    
  ~  எப்போது  எந்த உணவை சாப்பிட்டால்  ஆரோக்கியமாக வாழலாம்?   இதுவே ஆராய்ச்சியின் மைய கரு.

எப்படி  பங்கேற்பது ? நிபந்தனைகள் :
1. நாள் ஒன்றிர்க்கு ரூ.10/ வீதம் வருடம் ரூ.3650/-மட்டும் செலவு செய்து  இரண்டு மாதத்திற்கு 5 நாட்கள் வீதம் வருடத்திற்கு  30 நாட்கள்( கட்டனமின்றி)  தங்கி தங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து தெம்பூட்டுவர்.

2. பதினைந்து  தினங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக ரூ  150/- கிழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாக பணம் செலுத்த அனுமதி இல்லை. தொடர்ந்து  6 வாரங்கள் பணம் செலுத்த தவறிய அங்கத்தினர் தானாகவே வெளியறிவிட்டதாக அர்த்தம்.
3. மேற்கண்ட தொகை ரகசிய தோட்ட பராமரிப்புக்கு பயன்படுத்தபப்பபடும்.

பின் குறிப்பு:
~ எனது ரகசிய  தோட்டத்தில் பங்கேற்கும் 12 நண்பர்கள்தான், ஹேல்த் பார்க் மற்றும்  ஹொல்த் வில்லேஜ்யும் கட்டமைக்கும் பிர்மாக்கள்.

. Health Village.
~   FARM PLOT PROMOTION & SALES.
~  TOTAL AREA IS AROUND 13.5 ACRE
~  MINIMUM FARM PLOT SIZE IS ONE ACRE.

Program Organized By: Haji.S.Mohammed,. (Theropist )
Managing Trusty.
S.K.S HEALTH FOUNDATION ( 25/2001)
Cell: 9345562420.

Monday, March 6, 2023

Stop Depression and Enter to Secret Garden.( Nature Cure Park.)

Stop Depression and  Enter to Secret Garden.(  Nature Cure Park.)
It is nothing but a 'Nature Cure Park' conceived from the Philosophy of M.K GNANDHI through a   Participatory Action Research  Program to find ways and means to lead a Healthy Lifestyle by  analysing .....
1. Who am I  ?  (In tune with Faith )
2.What is  my Body Type  ?  (In tune with Siddha & Ayurveda) 
3.Which food is apt for me  ( or Us) to live 100 years as a healthy person. ?
Methodology : Participatory Action Research.
~ Participatory research focuses on a process of sequential reflection and action, carried out with and by local people rather than on them. Local knowledge and perspectives are not only acknowledged but form the basis for research and planning.
Hypothesis:
~ I am Haji.S.Mohammed a Senior Citizen aged about 71, Realtor by profession, very  much interested in Alternate Medicine particularly Panchakarma Treatment in Ayurveda.
~ For the past one year I have Severely affected by Mental Depression due to some controversy with my Clients in the field of Real Estate. I realized My opponents also sailing the same boat.
~ To overcome Our Mental Depression, I have started this “Stop Depression and  Enter to Secret Garden” Program through  Participatory Action Research.
Participants:
~ Those who filled a compliant against me at the court  of law as well my dearest and nearest  opponents that is my blood relations, friends  and clients  .
~  Participants will be  around 100 .
~   Participants should  spare  Rs.10/day i.e. Early Rs.3,650/-year.
~   It is planed to spend 50% amount  for Consulting fee, Clinical test. Remaining 50% to maintain Secret  Garden.
Research Guide .
Cheif Doctor, (  Siddha ) Govt. Hospital Periyakulam.
Program Organized By: Haji.S.Mohammed, Managing Trusty.
S.K.S HEALTH FOUNDATION  ( 25/2001)
Periyakulam. Cell: 93455620.