Popular Posts

Monday, March 15, 2021

இன்பம் துன்பமும்.HEALTH PARK. Periyakulam [ 21 ]

 இன்பம் துன்பமும்:



 இறைவன் படைப்புகளை ஜதை ஜதையாக ஜோடி ஜோடியாக  படைத்துள்ளான்...இரவு பகல்,ஆன் பென், Paitive Nagative அதேபோல் ..இன்பம் துன்பமும்.


இன்பத்தின் உச்சம் எது ? தெரியாது.


துன்பத்தின் உச்சத்தை தொட்ட ஒரு மாமணிதனை சந்தித்தேன் ..அவர் பெயர் P.வங்கடபுபதி. நிறுவனர். ராம்ஜி டிரஸ்ட் .தேனி.கைபேசி:.8610912806.


 மனைவி,மக்கள், சொத்துக்கள்.பந்தங்கள் ஏன் தனது இன்னுடலின் பெரும்பகுதியை இழந்து அதிலும் சிந்தனை ஆற்றல் பலுதுபடாமல் இருபதென்பது துன்பத்தின் உச்சம் என்றார்.


தேனி வடபுதுபட்டி ஒரு அழகான விவசாய கிராமம் .. ஒன்பது நபர்களுடன் பிறந்து  தரமான கல்வி கற்று  இராணுவத்தில் பணியாற்றி ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிய அவரின் இன்பகரமான வழக்கை 


ஒரு நொடியில் நேர் எதிர் திசையில் திரும்பி மிக வேகமாக தறிகெட்டு பயணித்து நிலையில் நின்றபோது மனைவி,மக்கள், சொத்துக்கள்.பந்தங்கள் ஏன் தனது இன்னுடலின் பெரும்பகுதியை இழந்து

தற்கொலைக்கு முயன்றார்..


அவர் தான் இந்த வீடியோவின் கதாநாயகன்.


No comments:

Post a Comment